ஆரம்பித்தது,
இந்த நேசம்...
உன்னை அறிந்துக்கொள்
என்கிறாய்...
பின் என்னை
நெருங்கு என்கிறாய்...
தீரா உன் காதலில்
என்னை அழித்துக் கொள்கிறேன்...
இல்லாமையில் இருந்து
என் இருப்பிற்கு என்னை
மீட்டுச்செல்கிறேன்....
மீண்டும் ஒரு பிரிவில்
சேர்கிறது நம் காதல்...
மிஸ்பாஹுல்ஹக்.

No comments:
Post a Comment